சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் கடந்த 12ம் தேதி பொங்கலுக்கு வெளியானது. இதில், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெளியானதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் படக்குழுவினருடன் இணைந்து ஒவ்வொரு ஊராக சென்று பார்வையிட்டு வருகிறார். அதன்படி, கோவை சென்ற சிவகார்த்திகேயன் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் படக்குழுவுடன் சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, ரசிகர்களுடன் கைகுலுக்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...