தமிழகம்
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
2 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வடக்கு மண்டல ஐ.ஜி யாக பணியாற்றிய கண்ணன் தென் மண்டல ஐ.ஜியாகவும், தென்மண்டல ஐ.ஜியாக பணியாற்றிய நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐஜி கண்ணன் சென்னையிலிருந்து மதுரைக்கும், ஐஜி நரேந்திர நாயர் மதுரையில் இருந்து சென்னைக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம்...