தமிழகம்
ரிப்பன் மாளிகை அருகில் டெண்ட் அடித்து போராட்டம்
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
வரத்து குறைவு காரணமாக தூத்துக்குடியில் அரிசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை வெள்ள பாதிப்பு காரணமாக, நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு வர வேண்டிய அரசி ஏற்றுமதி வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக, தூத்துக்குடியில் அரிசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், ஏழை, எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...