க்ரைம்
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்கடந்த 27 ஆம் தேதி கவின் ஆ?...
கோவை அருகே கை கடிகாரம் பழுதுப்பார்க்கும் கடையில், கை கடிகாரத்தை திருடி சென்ற தம்பதியின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளன. சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் ஹை பயானிக்கல் என்ற பெயரில் செல்போன் மற்றும் கை கடிகாரம் பழுதுப்பார்க்கும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு கடந்த 27ம் தேதி ஒரு தம்பதியினர் வந்து செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்ட வேண்டும் என்று கேட்டு கடையில் இருந்த 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள கை கடிகாரத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிளின் அடிப்படையில், தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்கடந்த 27 ஆம் தேதி கவின் ஆ?...
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை படுஜோர்எவ்வித அச்சமுமின்றி கள்ளச்சந்தையில் ...