தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், தூத்துக்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில், தங்கள் நிலத்தை பாதுகாப்பதற்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசுதான் என குற்றம் சாட்டினார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...