தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு இன்றுமுதல் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றும், 60 ரூபாய் செலுத்தி ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. வாகன ஓட்டுநர்களுக்கான பழகுநர் உரிமம் எனப்படும் LLR பெற இனி இ-சேவை மையத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இன்றுமுதல் இந்த சேவை நடைமுறைக்கு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...