தமிழகம்
கல்லூரி மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
திருச்சியில் ரிசர்வ் வங்கியை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எஸ்பிஐ வங்கி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் நகைகடன் பெறுவதற்கும், அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கும் நகைக்கான ரசீது கட்டாயம் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...