தமிழகம்
15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்?...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீர்காழி அடுத்த வடகால் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி - திருமுல்லைவாசல் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்?...
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பிய...