தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
மயிலாடுதுறையில், காசிக்கு சென்று திரும்பிய தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இதன் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். கடந்த மாதம் காசிக்கு புனித யாத்திரை சென்ற அவர், சிவராத்திரி பூஜையில் பங்கேற்றார். புனித யாத்திரை முடிந்து மடத்திற்கு திரும்பிய அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...