தமிழகம்
பாஜக இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து முகுந்தன் விலகல்
பாஜக இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து முகுந்தன் விலகல்அன்புமணி மீது ராமத...
தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக மணிமுத்தாறு அருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவோ, பார்வையிடவோ வனத்துறை தடைவிதித்துள்ளது. அருவியில் வெள்ளப்பெருக்கு சீராகும் வரை இந்த தடை நீடிக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாஜக இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து முகுந்தன் விலகல்அன்புமணி மீது ராமத...
பாமகவின் எதிர்காலம் அன்புமணிதான் - முகுந்தன்பாமகவின் எதிர்காலம் அன்புமண?...