புதுச்சேரி சிறுமி கொலை : மன்னிக்க முடியாத குற்றம் - கடும் நடவடிக்கை தேவை - சின்னம்மா கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருப்பது ஒரு மனிதாபிமானமற்ற செயல் என சின்னம்மா கண்டனம்

சிறுமியின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் -

சிறுமியை கொலை செய்து மன்னிக்க முடியாத தவறை இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் -

புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல் -Night
Day