தமிழகம்
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்தேனியில் இபிஎஸ் வாகனத்தை ம...
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அதன்படி முள்ளூர், மச்சுவாடி, கோவில்பட்டி, ஆலங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி சாலை ஓரங்களில் கடை வைத்திருந்த வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்தேனியில் இபிஎஸ் வாகனத்தை ம...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...