தமிழகம்
தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையொட்டி கோவையில் ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக ந?...
சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இருபுறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலத்தில் தாம்பரம் - விமான நிலையம் மார்க்கத்தில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் மறுமார்க்கத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் தற்போது இரு புறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கேற்ப பாலத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையொட்டி கோவையில் ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக ந?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அ?...