தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நெல்லை தொகுதியில் போட்டியிட உள்ளூரை சேர்ந்தவருக்கே சீட் வழங்க கோரி களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக கூட்டணியில் நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட உள்ளூரை சேர்ந்தவருக்கே சீட் வழங்க கோரி அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனை வலியுறுத்தி களக்காட்டில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெளியூர்காரருக்கு சீட் வழங்கினால் காங்கிரஸ் வெற்றி கேள்விக்குறி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...