தமிழகம்
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று கொண்டு திமுக அரசு பணி நியமனம் - அண்ணாமலை குற்றச்சாட்டு...
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 888 கோடி ?...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இளைஞர் ஓட்டிச் சென்ற பைக் ஒன்று நிலைத்தடுமாறி வீட்டிற்குள் புகுந்து விபத்தான சிசிடிவி காட்சிகள் வெளியானது. பள்ளிவீரன் காடு பகுதியில், இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வளைவில் திரும்பிய போது நிலைத்தடுமாறிய பைக் வீட்டிற்குள் புகுந்து விபத்தானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 888 கோடி ?...
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்கள் லஞ்ச...