தமிழகம்
தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையொட்டி கோவையில் ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக ந?...
நீலகிரி அருகே குறுமிளகு விளைச்சல் குறைவால் விவசாயிகள் போதிய லாபம் கிடைக்காமல் கவலை அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பருவமழை சரியான முறையில் பெய்யாததால் குறுமிளகு விளைச்சல் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 560 ரூபாய்க்கு விற்கப்பட்ட குறுமிளகு இந்தாண்டு 500 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தீபாவளி பண்டிகையொட்டி கோவையில் ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக ந?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அ?...