தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையொட்டி கோவையில் ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதி நாடும் முழுவதும் தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கோவையில் காந்திபுரம், கிராஸ்கட் சாலை,டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். பைத்தானிக் சில்க், மல்பரி சில்க், டோலா சில்க், உள்ளிட்ட புதுரக ஆடைகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கினர். 

Night
Day