தமிழகம்
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்நாமக்கல் : பள்ள?...
நீலகிரி மாவட்டம் உதகையில் கூகுள் மேப் மூலம் காரில் சென்றவர்கள், திடீரென சாலையில்லாமல் சிக்கித் தவித்தனர். கேரளாவைச் சேர்ந்த பயணிகள், உதகை செல்வதற்காக கூடலூர் வரை சென்றுவிட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கூகுள் மேப் மூலம், மாற்று வழியில் பயணித்திருக்கின்றனர். அக்ரஹாரம் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் சென்றபோது, 500 மீட்டருக்கு பிறகு சாலை முடிவடைந்து நின்றுள்ளது. அது குறுகிய சாலை என்பதால், காரை திருப்ப முடியாமல் அவர்கள் சிக்கி தவித்தனர். செய்வதறியாது திகைத்த அவர்களை ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்ட பொதுமக்கள், மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்நாமக்கல் : பள்ள?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...