நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் மகிழ்ச்சியில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிழ்ச்சி அடையவில்லை இல்லை, கவலைதான் படுகிறேன் என திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 சீட் கிடைத்திருந்தால் வேறு எங்காவது போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும், ஒரு சீட் மட்டுமே கிடைத்ததால் திருச்சியில் நிற்கிறேன் என தெரிவித்தார்.

Night
Day