தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
தேர்தல் பணிக்காக 39 பொது பார்வையாளர்களையும், 20 காவல்துறை பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை சி.விஜில் செயலி மூலமாக தேர்தல் தொடர்பாக 864 புகார்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும், நாளை பிற்பகல் 12 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...