தமிழகம்
திருவாரூரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
திருவாரூர் அருகே தொடர்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெ...
தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை பெற, வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறையை பெற, வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஊதியத்துடன் விடுமுறை பெற வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.
திருவாரூர் அருகே தொடர்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெ...
தண்ணீரில் பயிர்கள்! கண்ணீரில் விவசாயிகள்! 5ம் ஆண்டிலும் மழைநீர் வடிகால் பண...