தமிழகம்
நாளை முதல் FASTAG ஒட்டி வர அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்...
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
மாநில அளவில் நடைபெற்ற சுருக்கெழுத்து தேர்வில் முதலிடம் பிடித்த ஆண்டிப்பட்டி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அரசு தொழில்நுட்ப சுருக்கெழுத்து மற்றும் கணினியியல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 24ம் தேதி வெளியானது. இதில் தேனி மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த தாரணி என்பவர், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு பயிற்சி மையம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து ஜெயா பிளஸ் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் பல்வேறு பணிகளில் வாய்ப்புள்ளதால் அதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...