தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட சாரநத்தம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குடிநீருக்காக அள்ளல்படுவதாக வேதனை தெரிவித்த பொதுமக்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...