தமிழகம்
சென்னையில் நள்ளிரவில் மழை - மக்கள் நிம்மதி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...
கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள், அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை செய்துள்ளதா? என சோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 129 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 523 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் மூலம் சோதனை செய்யும் பணியை ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகள், இருக்கைகள், அவசரகால கதவுகள், முதலுதவி பெட்டி, சிசிடிவி கேமிரா உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என்று ஆட்சியர் பழனி ஆய்வு நடத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...