தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
விபத்து வழக்கில் சுமார் 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்காததை அடுத்து, அரசு பேருந்தை தூத்துக்குடியில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். கடந்த 2016-ஆம் ஆண்டு திருச்செந்தூர் அருகே கோவை பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து மோதிய விபத்தில் தேனியைச் சேர்ந்த மகேஸ்வரன் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில், மகேஸ்வரன் குடும்பத்திற்கு 17 லட்சத்து 76 ஆயிரம் இழப்பீடு வழங்க கடந்த 2019-ஆம் ஆண்டு துத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இழப்பீடு வழங்காததை அடுத்து தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கோவை பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்தை ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...