தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
சென்னை பெரம்பூரில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இளவரசன், ரயில்வே துறையில் பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2012 முதல் மனைவி சாந்தி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்துவரும் அவருடைய வீட்டில், ஆறு பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன நிலையில், பணியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதுதொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...