தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தனியார் ரப்பர் தொழிற்சாலையில் மின்கசிவால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நாலூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை எதிர்பாரா விதமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டு, ரப்பர் பொருட்கள் கொளுந்துவிட்டு எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், பொதுமக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...