தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் டிராக்டர் மீது கார் மோதிய விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மீஞ்சூரை சேர்ந்த சண்முகம் என்பவர் பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்துடன் திண்டுக்கல் சென்றுவிட்டு, காரில் வீடு திரும்பினார். மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சென்றபோது முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சண்முகத்தின் மகள் கவி வர்ஷா, மகன் கவிவர்ஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...