தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரும்பு தகடு உருளை ஏற்றி சென்ற லாரி பாரம் தாங்காமல் நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நாமக்கல்லை சேர்ந்த சுபாஷ் என்ற ஓட்டுநர், லாரியில் 35 டன் எடை கொண்ட கூட்டு குடிநீர் திட்ட குழாய் தயாரிக்கும் இரும்பு உருளைகளை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லடம் அண்ணா சிலை திருப்பத்தில் சென்றபோது இரும்பு உருளைகள் சரிந்த நிலையில், பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டு லாரியை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...