தமிழகம்
போச்சம்பள்ளி அருகே பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையத்தால் குழந்தைகள் அச்சம்..!...
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பழுதடைந்து காணப்படும் அங்கன்வா?...
நீண்ட இழுபறிக்குப் பிறகு திருநெல்வேலி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் அறிவிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் களம் காணும் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறையை தவிர்த்து 7 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நெல்லையில் பால்ராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கருதப்பட்ட நிலையில் அவருக்கு ரூபி மனோகரன் மற்றும் அவரது அதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதேபோல விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கு தாரகை கட்பெர்த் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பழுதடைந்து காணப்படும் அங்கன்வா?...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...