தமிழகம்
உரிமையாளரை தாக்கி நிலத்தை அபகரிக்க திமுகவினர் முயற்சி : காவல்துறை உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
நீலகிரி அருகே பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி பாஜக வேட்பாளர் எல். முருகன் வேட்பு மனு தாக்கல் செய்த போது, பாஜக தொண்டர்கள் கூட்டம் கூடியதால் அவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதில், 2 பேர் காயமடைந்தனர். இதனை கண்டித்து, தீயணைப்பு நிலையம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாநில தலைவர் அண்ணாமலை, நீலகிரி பாஜக வேட்பாளர் எல். முருகன் மற்றும் பஜாக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுட்டனர். அப்போது, அண்ணாமலையிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...