தமிழகம்
நாளை முதல் FASTAG ஒட்டி வர அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்...
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருத்தணியில் வருமான வரித் துறையினர் திமுக பிரமுகர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பூபதி வாக்காளர்களுக்கு பணம் வழங்க வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் பணத்தை பாதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் 20 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திருத்தணி பேருந்து நிலையம் அருகில் சன்னதி தெருவில் உள்ள எம்.பூபதி வீடு, அரக்கோணம் சாலையில் நகரமன்ற துணை தலைவர் சாமிராஜ் உறவினர் வீடு, திமுக நகரமன்ற கவுன்சிலர் வெங்கடேசன் என்பருக்கு சொந்தமான உணவகம், சித்தூர் சாலையில் கன்னியப்பன் என்பவருக்கு சொந்தமான பாத்திர கடை ஆகிய இடங்கிளில் சோதனையில் ஈடுபட்டனர்.
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...