தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இந்திலி கிராமத்தில் சின்னசேலம் - கள்ளக்குறிச்சி வழி தடத்தில் புதிதாக செல்லும் இரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் குலதெய்வ கோயில்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல சிரமமாக இருப்பதால், சிறிய பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பதாகை வைத்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...