தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
சென்னை கோயம்பேடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த குடிநீர் லாரி மேம்பாலத்தின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஒப்பந்தம் முறையில் இயங்கி வரும் குடிநீர் லாரி, கோயம்பேடு அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால், லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் கசிந்து வீணானது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...