தமிழகம்
சென்னையில் நள்ளிரவில் மழை - மக்கள் நிம்மதி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...
திருவண்ணாமலை அருகே 5க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, பணப்பட்டுவாடவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், களம்பூரில் உள்ள ஸ்ரீ பாலாஜி மாடர்ன் அரிசி ஆலை உள்ளிட்ட 5 அரிசி ஆலைகளில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், வருமானவரித்துறையினர் பணம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...