தமிழகம்
போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை - முக்கிய சாட்சி
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
திண்டுக்கல் ரயில் நிலைய மேம்பாலத்தில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கும்பகோணம் பணி மனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று, பழனியில் இருந்து சிவகங்கையை நோக்கி, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல் நாகல் நகர் மேம்பாலம், அருகே பேருந்து பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மாற்று பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த அவலம் ஏற்பட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
9 ஆம் ஆண்டாக நடைமுறையில் GST திருப்புமுனை சீர்திருத்தமா? பொருளாதார அநீதியா?ந...