தமிழகம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மாயமான கிராமத்தை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட வடமதுரை பகுதி நிர்வாக காரணங்களுக்காக மூன்றாக பிரிக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக வடமதுரை என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது அரசு ஆவணத்தில் எர்னாகுப்பம் என பெயர் மாற்றி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலப்பட்டா முதல் வேலை பெறுவது வரை அனைத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள், ஊர் பெயரை வடமதுரை என்றே பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...