தமிழகம்
போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை - முக்கிய சாட்சி
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
கரூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என வீட்டில் டிஜிட்டல் பேனர் ஒட்டியுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. கணபதிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராகவும், அவரது மனைவி செந்தில்வடிவு கரூர் உதவி வேளாண்மை அலுவலராகவும் பணியாற்றி வருகின்றனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், இவர்கள் தங்களது வீட்டின் முன்பகுதி மற்றும் பின் சுவற்றில் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என குறிப்பிட்டு பேனர் வைத்துள்ளனர். இதுகுறித்து பேசிய ஆசிரியர் செந்தில் குமார், தேர்தலில் வாக்களிப்பதும், ஆட்சியாளர்களை முறையாக தேர்ந்தெடுப்பதும் நமது கடமை என கூறினார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜ?...