தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலைக்கான எச்சரிக்கையை திரும்ப பெற்றது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் 1ம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுத்திருந்தது. இதனிடையே இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் என மூன்று நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றது. மேலும் மே 2ம் தேதி முதல் தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு மீண்டும் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...