ஜூலை 13 குரூப்-1 தேர்வு : இன்று முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - ஜூலை 13 ஆம் தேதி குரூப்-1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என அறிவிப்பாணை வெளியீடு

Night
Day