மக்களவை தேர்தல் : பானை சின்னம் ஒதுக்கக் கோரி விசிக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் பானை சின்னம் ஒதுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு - குறைந்த வாக்கு சதவீதம் இருப்பதாகக் கூறி விசிக-வுக்கு பானை சின்னம் ஒதுக்க மறுத்தது தேர்தல் ஆணையம்

Night
Day