தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளம் ஏற்பட்டு 2 மாதங்களைக் கடந்தும் தற்போது வரை அதிகாரிகள் அதனை சரிசெய்யாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலின்போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் திடீரென 50 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதில் இருவர் சிக்கி உயிரிழந்தனர். இந்த பள்ளம் ஏற்பட்டு 2 மாதங்களை கடந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் தற்போதுவரை அதனை சரிசெய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...