தமிழகம்
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கா?...
குக்கிராமங்களில் நடைபெற்று வந்த ஆணவக் கொலை தற்போது சென்னை போன்ற நகரங்களில் நடப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தென் மாவட்டங்களில் தொடர்கின்ற ஜாதிய படுகொலைகளை தடுக்க அரசு மற்றும் காவல்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கா?...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...