சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏ.டி.எம் சென்றவரை தாக்கி ரூ.2.75 லட்சம் பணம் பறிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கீழ்பாக்கத்தில் வங்கி ஏ.டி.எம் சென்றவரை தாக்கி ரூ.2.75 லட்சம் பணம் பறிப்பு

இருசக்கர வாகனத்தையும் பறித்துச் சென்ற சம்பவத்தால் அதிர்ச்சி

மைனர் அலி என்பவரை தாக்கி இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் பணம் பறிப்பு

மைனர் அலி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றனர்

கைவரிசை காட்டிய மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு.

varient
Night
Day