சென்னையில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் பலி

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

சாலையில் தேங்கிய மழைநீரில் மின்சார வயர் அறுந்து விழுந்ததால் தண்ணீரில் கால் வைத்த மாணவன் தூக்கி வீசப்பட்டான்

Night
Day