சென்டர் மீடியனில் அரசு பேருந்து மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சென்டர் மீடியனில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாகத்தில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. மதுராந்தகம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் மீடியாவில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், பேருந்தில் பயணித்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day