பலாப்பழத்தை தேடி குடியிருப்பில் தஞ்சமடைந்த ஒற்றை யானை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வால்பாறை ஈட்டியார் எஸ்டேட் பகுதியில் உணவு தேடி குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் அதிக அளவில் பலாமரங்கள் உள்ளன. தற்போத பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானை ஒன்று அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை அங்கிருந்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் யானைகள் கேரள எல்லைப் பகுதிக்கு செல்லாமல் வால்பாறையிலேயே தஞ்சம் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Night
Day