சிறப்பு வகுப்புகள் - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தொடர்ச்சியாக சில தனியார் பள்ளிகள் கடும் வெயிலிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் தொடர்ந்து வந்தன. இந்நிலையில், கோடை வெப்பம் வழக்கத்தை விட கடுமையாக இருப்பதன் காரணமாக தனியார் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day