தமிழகம்
தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
கோவையில் தாக்க வந்த காட்டு யானையிடம் கணேசா காப்பாற்றுங்கள் என்று மூதாட்டி கூச்சலிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொண்ட சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. மாதம்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. இங்கு யானைகள் மற்றும் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக மலை கிராம பகுதிகளுக்கு வருவதுண்டு. இதனிடையே நேற்றிரவு மாதம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் அருகே வந்த காட்டு யானை , மூதாட்டியை தாக்கி தள்ளி விட்டது. அப்போது அந்த மூதாட்டி விநாயகா, கணேசா காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு காட்டு யானை அவரை ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து சென்றது.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...