தமிழகம்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
காஞ்சிபுரத்தை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே வைக்கோல் ஏற்றியபோது வாகனம் மீது மின் கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வயல் வெளியிலிருந்து வாகனத்தில் ஏற்றி வைக்கப்பட்ட வைக்கோல் மீது மின் கம்பி உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...